5.12.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 176
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 176
*நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்), *வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்), *ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்), *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்), *நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ” நினைவுகளும் நிகழ்வுகளும்!” *நூலறிமுகம்: பா.சடகோபன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், மதுரை), *நன்றியுரை:
இரா.அழகுப்பாண்டி (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை) zoom : 82311400757 Passcode : PERIYAR
- 5.12.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 176
- 6.12.2025 சனிக்கிழமை தந்தை பெரியார் முழு உருவச் சிலை, ஆசிரியர் ம.சண்முகம் -சரோஜா நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் மற்றும் பெரியார் தனிப்பயிற்சி மய்யம் திறப்புவிழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் பிறந்த நாள் விழா
- 6.12.2025 சனிக்கிழமை
- தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 24ஆவது சிறப்புக் கூட்டம்
6.12.2025 சனிக்கிழமை
தந்தை பெரியார் முழு உருவச் சிலை, ஆசிரியர் ம.சண்முகம் -சரோஜா நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் மற்றும் பெரியார் தனிப்பயிற்சி மய்யம் திறப்புவிழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் பிறந்த நாள் விழா
தந்தை பெரியார் முழு உருவச் சிலை, ஆசிரியர் ம.சண்முகம் -சரோஜா நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் மற்றும் பெரியார் தனிப்பயிற்சி மய்யம் திறப்புவிழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் பிறந்த நாள் விழா
தெற்குநத்தம்: மாலை 5.30 மணி *இடம்: தெற்குநத்தம் (வல்லம் சாலை), ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம். *வரவேற்புரை: அ.சுப்பிரமணியன் (ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர்) *தலைமை: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்) *முன்னிலை: இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *கழகக் கொடியேற்றுதல்:
இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தந்தை பெரியார் சிலை, பெரியார் படிப்பகம் திறந்து சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), தமிழர் தலைவர், ஆசிரியர் நூலகம் திறந்து உரை: கோவி.செழியன் (உயர்கல்வித் துறை அமைச்சர்), பெரியார் தனிப்பயிற்சி மய்யம் திறந்து உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தந்தை பெரியார் படம் திறந்து உரை:
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர், திமுக.), அறிஞர் அண்ணா படம் திறந்து உரை: துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர், திமுக), அன்னை மணியம்மையார் படம் திறந்து உரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), முத்தமிழறிஞர் கலைஞர் படம் திறந்து உரை: ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படம் திறந்து உரை: டி.கே.ஜி.நீலமேகம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), அண்ணல் அம்பேத்கர் படம் திறந்த உரை: எம்.இராமச்சந்திரன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), பச்சைத் தமிழர் காமராசர் படம் திறந்து உரை: கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), ஆசிரியர் ம.சண்முகம் படம் திறந்து உரை: து.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), வழக்குரைஞர் சி.கோவிந்தராசு படம் திறந்து உரை: சண்.இராமநாதன் (மேயர் – தஞ்சை மாநகரச் செயலாளர், திமுக), சரோஜா அன்னையார் படம் திறந்து உரை: மருத்துவர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர், திமுக), தோழர் சு.சசிக்குமார் படம் திறந்து உரை: கு.செல்வராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர், திமுக), தோழர் இரா.மதியழகன் படம் திறந்து உரை: ஆ.சவுரிமுத்து (அன்னை தெரசா பவுண்டேசன், தஞ்சாவூர்), தோழர் வீ.செந்தில்குமார் படம் திறந்து உரை: முனைவர் க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்) *நன்றிவுரை: சு.குமரவேல் (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர்)
6.12.2025 சனிக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 24ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6.00 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம். *தலைப்பு: சோலை அவர்கள் எழுதிய “வீரமணி ஒரு விமர்சனம்” (நூல் திறனாய்வு) *வழக்குரைஞர்: சு.பெ.தமிழமுதன் (கழகப் பேச்சாளர்) *தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), செயலாளர்: துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதிச் செயலாளர், மதிமுக), ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்)
