கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் வீ.அன்புராஜ் அவர்கள் “மாற்றத்திற்கான கல்வி சாதனையாளர்” விருது பெற்றதன் மகிழ்வாக, அருமைத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களால் தொடங்கப்பட்ட அறக்கட்டளையின் “பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகத்திற்கு” ரூ.1,00,000
‘பெரியார் உலக’த்திற்கு ஆண்டுதோறும்
ரூ.25,000 என 13ஆம் ஆண்டாக ரூ.25,000
‘விடுதலை’ வைப்பு நிதி
168ஆம் முறையாக ரூ.1000
பெரியார் பெருந்தகையாளர் நிதி
342ஆம் முறையாக ரூ.100
செ.பெ.தொண்டறம் வழங்கும்
‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை
197ஆம் முறையாக ரூ.100
இதழ் கட்டணங்கள்
‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம்
(க.ச.பெரியார் மாணாக்கன்)
137ஆம் முறையாக ரூ.1000
‘உண்மை’ ஓராண்டுக் கட்டணம் (மு.செல்வி)
113ஆம் முறையாக ரூ.900
‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுக் கட்டணம்
(செ.பெ.தொண்டறம்) 113ஆம் முறையாக ரூ.600
‘திராவிடப் பொழில்’ ஓராண்டுக் கட்டணம் ரூ.800
‘The Modern Rationalist’ ரூ.600
மொத்தம் ரூ. 1,30,100
