• மாநில திமுக மகளிரணி தொண்டர் அணி பொறுப்பாளர் தஞ்சை காரல் மார்க்ஸ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்.
• திமுக மதுக்கூர் ஒன்றிய செயலாளர்.சொக்கனாவூர் இளங்கோவன் அவர்களின் தந்தையார் மறைவு குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார் தமிழர் தலைவர்.
தமிழர் தலைவர் தொலைபேசி மூலம் விசாரிப்பு
Leave a Comment
