அசாம் ரைபிள்ஸ் படையில் பணி வாய்ப்பு

Viduthalai
1 Min Read

துணை ராணுவப்படைகளில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் படையில், காலியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளைஞர் அரங்கம்

காலியிடம்: டெக்னிக்கல் & டிரேட்ஸ்மேன் பிரிவில் பீகார் 15, உத்தரபிரதேசம் 13, மணிப்பூர் 13, மிசோரம் 10, மஹாராட்டிரா 8, அசாம் 8, ஆந்திரா 8, தமிழ்நாடு 5 உட்பட மொத்தம் 161 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பிரிவு வாரியாக பிளஸ் 2, டிகிரி என மாறுபடும்.

வயது: 18 – 23, 18 – 25, 18 – 28, 18 – 30 என பிரிவு வாரியாக மாறுபடும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரி வினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: உடல்தகுதி தேர்வு, எழுத்துதேர்வு, மருத்துவ சோதனை தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: குரூப் பி பணிக்கு ரூ. 200. குரூப் சி பணிக்கு ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 19.11.2023

விவரங்களுக்கு: assamrifles.gov.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *