‘பெரியார் உலக’த்திற்கு
நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்
காரைக்குடியில்…
நாள்: 28.11.2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி
இடம்: கண்ணதாசன் மணி மண்டபம், காரைக்குடி
தலைமை: ம.கு.வைகறை (மாவட்டக் கழகத் தலைவர்)
வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்)
முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), ந.ஜெகதீசன் (மாநகரத் தலைவர்),
தொடக்கவுரை: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கே.ஆர்.பெரியகருப்பன்
(கூட்டுறவுத்துறை அமைச்சர், சிவகங்கை மாவட்டச் செயலாளர், திமுக),
மு.தென்னவன் (திமுக), எஸ்.மாங்குடி (சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்),
சே.முத்துதுரை (மாநகர மேயர், காரைக்குடி), நா.குணசேகரன் (திமுக), சுப.துரைராஜ் (திமுக),
கரு.அசோகன் (திமுக), கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன், தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்)
நன்றியுரை: ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், காரைக்குடி (கழக) மாவட்டம்
புதுக்கோட்டையில்…
நாள்: 28.11.2025 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி
இடம்: இர.புட்பநாதன் நினைவரங்கம், டாக்சி மார்க்கெட், அண்ணா சிலை அருகில்
தலைமை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்)
முன்னிலை: இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்),
மு.சேகர் (மாநில தொழிலாளரணிச் செயலாளர்),
அ.சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்)
தொடக்கவுரை: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை:
எஸ்.ரகுபதி (இயற்கை வளங்கள் துறை அமைச்சர்),
சிவ.வீ.மெய்யநாதன் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்)
கே.கே.செல்லபாண்டியன் (புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர், திமுக)
கவிச்சுடர் கவிதைப்பித்தன் (மாநில இலக்கிய அணி துணைத் தலைவர், திமுக),
எம்.எம்.அப்துல்லா (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்),
மருத்துவர் வை.முத்துராஜா (சட்டமன்ற உறுப்பினர், புதுக்கோட்டை)
நன்றியுரை: செ.அ.தர்மசேகர் (மாநகரத் தலைவர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், புதுக்கோட்டை
