டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கட்சி கூட்டங்கள், ரோடு ஷோ: வரைவு வழிகாட்டு விதிமுறைகள் நகல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்!
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை
* அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 89.48 ஆக வீழ்ச்சி.
* எஸ்.அய்.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரிய மனு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குடியரசுத் தலைவர் பரிந்துரை குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்து ஏன் குறைபாடுடையது என்பது குறித்து மூத்த வழக்குரைஞர் சுதீஷ் பை விளக்கமான கட்டுரை
தி டெலிகிராப்:
* எஸ்.அய்.ஆர். அழுத்தம் சீற்றத்தைத் தூண்டியதால் 2 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO) இறந்தனர். குஜராத் அதிர்ச்சி.
குடந்தை கருணா
