தேனி: காலை 10 மணி *இடம்: சஞ்சய் காந்தி தெரு, சிறுவர் பூங்கா அருகில், அரசு நகர், பி.சி.பட்டி, தேனி *பொருள்: ஜனவரி 2026இல் (8.1.2026) தமிழா தலைவர் தேனி வருகை, பெரியார் உலகம், தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்த நாள் விழா மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து *வரவேற்புரை: பூ.மணிகண்டன் (மாவட்ட செயலாளர்) *தலைமை: ச.ரெகுநாகநாதன் (காப்பாளர்) *கருத்துரை: போடி ம.சுருளிராஜ் (மாவட்ட தலைவர்), ஸ்டார் சா.நாகராசன் (மாவட்ட துணைத் தலைவர்), பு.பேபிசாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்), மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர்), லோ.முத்துசாமி (மாவட்ட துணைச் செயலாளர்) *சிறப்புரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: ப.வீரப்பன்.
16.11.2025ஞாயிற்றுக்கிழமை
காஞ்சிபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
காஞ்சிபுரம்: காலை 10 மணி *இடம்: ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க அலுவலகம், பேருந்து நிலையம் எதிரில், சரஸ்வதி ஜவுளி ஸ்டோர் அருகில், காஞ்சிபுரம் *பொருள்: ஆசிரியரின் காஞ்சிபுரம் வருகை மற்றும் பெரியார் உலகம் *தலைமை: அ.வெ.முரளி (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: சீதாவரம் ஆ.மோகன் (மாவட்ட துணை செயலாளர்) *முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), முனைவர் பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், ப.க.) *நன்றியுரை: மு.குறளரசு (இளைஞரணி) *விழைவு: அனைவரும் தவறாமல் குறித்த நேரத்திற்கு வருக.
20.11.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2575
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2575
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: ஆஸ்திரேலியா-மெல்பெர்ன் பெரியார் மனித நேய பன்னாட்டு மாநாடு – ஒரு பார்வை* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்கடேசன் (செயலாளர்).
