நாள்: 15.5.2023, திங்கள்கிழமை
இடம்: பெரியார் திடல், விடுதலைபுரம்
திறப்பாளர்: ச.போணி கொன்சிலியா மேரி
(தலைமை ஆசிரியர் (ஊ.ஒ.தொ.பள்ளி) விடுதலைபுரம்
குறிப்பு: 15.5.1994இல் தந்தை பெரியாரின் சிலை, ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இன்று 30ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.