“அண்ணா”

Viduthalai
0 Min Read

அரசியல்

ஜீ தமிழ் (ZEE TAMIL)  தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் தொடரின் பெயர் “அண்ணா”. அதில் ஒன்றும் நமக்கு பிரச்சினை இல்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாளராக வாழ்ந்து மறைந்த அண்ணாவின் பெயரில் ‘பட்டை’ அடித்து பெயர் வெளியிடப்படுவது, சரியல்ல.

 – குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *