கிருட்டினகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஜி.எம்.மருத்துவமனை மருத்துவர் ஜி.எம்.பிரித்திவ்ராஜ்குமார் இயக்க நன்கொடை ரூ 25,000/- கிருட்டினகிரி மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன் மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (கிருட்டினகிரி, 13.9.2025)
கிருட்டினகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மூகாம்பிகை பர்னிச்சர் உரிமையாளரும், பணி நிறைவுபெற்ற தலைமையாசிரியருமான பி.இளங்கோவன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து இயக்க நன்கொடை ரூ.5000/- வழங்கினார். (கிருட்டினகிரி, 13.9.2025)