யூனியன் வங்கி நலச்சங்கத் தலைவர் கோ.கருணாநிதி தலைமையில், பெரியார் உலகம் நன்கொடை ரூ.2 லட்சம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன் பொதுச்செயலாளர் சி.நடராசன், பொருளாளர் சரஸ்வதி, சத்தியமூர்த்தி, பிராந்திய செயலாளர் சத்தியமூர்த்தி. (சென்னை, 9.9.2025)