பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

0 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சார்பில் பள்ளி செயலாளர் கலியமூர்த்தி, தலைமைச் செயலாளர் சா. வரதராஜன், நிர்வாக செயலாளர் ம. அண்ணாதுரை, நிதி செயலாளர் சே. ஆனந்தகுமார் ஆகியோர் மூலம் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. (தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், 8.9.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *