பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு

0 Min Read

திண்டுக்கல் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி தலைமையில் திண்டுக்கல், பழனி, தாராபுரம் மாவட்ட கழகத் தோழாகள் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர் (7.9.2025)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *