தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த ெபரியார் பெருந்தொண்டர்கள்
ஆ. நடராசன் – இராசம்மாள் ஆகியோரின் நினைவாக
பெரியார் உலகத்திற்கு
ரூ.1 லட்சத்தை பொறியாளர் ந. நேரு தமது குடும்பத்தின் சார்பாக தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
உடன்: ந. கலைச்செல்வி,
ந. காமராசு, ந. சங்கரன்.
ஆ. நடராசன் – இராசம்மாள் ஆகியோரின் நினைவாக பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம்

Leave a Comment