நன்கொடை

கீழ்வேளூர் ஆசிரியர் சுந்தரேசன்-அலமேலு மங்கை ஆகியோரின் மகனும், திராவிடர்கழக இளைஞர் அணி மேனாள் செயலாளர் ஞா.ஆரோக்கியராஜின் தங்கை எலிசபெத்தின் இணையர்.சு.இளங்கோவன் முதலாம் ஆண்டு (25.8.2025) நினைவு நாளை முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *