1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில், சிறை சென்றவரான சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த திமுக வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவுநாளை யொட்டி (30.8.2025) அவரது வாழ்விணையர் ம.புஷ்பா மணி, மகள்கள்: க.கவிதா கணேசன், க.சரண்யா, கணேஷ் பிரபு, பெயரன், பெயர்த்திகளான மாஸ் ஜி.கே.ஆகாஷ், கவுதம், ஜி.எஸ். ஆதித்வருண், தருண் மித்ரன், ஜி.கே. அட்சய நிவாசினி, ஜி.எஸ்.தருண்மித்ரன் ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
நன்கொடை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
