கழகக் களத்தில்…!

1 Min Read

14.8.2025 வியாழக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம்

பொன்னேரி: மாலை 6.00 மணி *இடம்: அறிஞர் அண்ணா சிலை முன்பு, பொன்னேரி *வரவேற்புரை: கெ.முருகன் (மீ.ஒன்றிய செயலாளர்) *தலைமை: வே.அருள் (நகர தலைவர்) *முன்னிலை: சு.இராசசேகர்,  கு.செல்வி *சிறப்பு அழைப்பாளர்கள்: மருத்துவர் பரிமளம் விசுவநாதன் (திமுக) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கரன் (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: க.சுகன்ராஜ்.

கொரடாச்சேரி ஒன்றிய
கலந்துரையாடல் கூட்டம்

பருத்தியூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம், பருத்தியூர் *வரவேற்புரை: இரா.நேரு (மாவட்ட தொழிலாளரணி செயலாளர்) *தலைமை: சி.ஏகாம்பரம் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *கருத்துரை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்,), க.வீரையன் (மாவட்ட விவசாய அணி செயலாளர்) *பொருள்: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4 செங்கல்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, பிரச்சார பணிகள் *அழைப்பது: மு.சரவணன் (ஒன்றிய செயலாளர்).

16.8.2025 சனிக்கிழமை

வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், கும்மிடிபூண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மாவட்டங்களின் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 4.00 மணி*இடம்: பெரியார் திடல், சென்னை *தலைமை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) *பொருள்: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை புத்தாக்கப் பணிகள் பெரியார் உலகத்திற்கு இயக்க மகளிர் பங்களிப்பு *அழைப்பது: பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்) *குறிப்பு: மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், மகளிரணி தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *