கழகக் களத்தில்…!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

24.08.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1109
உரையரங்கம் மற்றும் பாராட்டு

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: பேராசிரியர் செ.தனராசு (செயலாளர்) * அறிமுகவுரை: வை.கலையரசன் * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * பாராட்டுப் பெறுபவர்: பெரும்புலவர் வெற்றியழகன் (மதுரை நட்பு தமிழ் வட்டம் வழங்கும் தமிழ் ஆழி விருது பெற்றமைக்காக) * சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர் திராவிடர் கழகம்) * தலைப்பு: கால்டுவெல் அவர்களை கொச்சைபடுத்துவோரின் நோக்கம் என்ன? * நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்).

27.8.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2613

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர்) *முன்னிலை: தென்.மாறன், ஜெ.ஜனார்த்தன், வழக்குரைஞர் பா.மணியம்மை *சிறப்புரை: எழுத்தாளர் மஞ்சை வசந்தன் *தலைப்பு: காதலை வெறுத்தாரா பெரியார்? (பெரியார் பற்றிய அவதூறுகளுக்கு பதில் பொழிவு – 7 *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *