பெரியார் விடுக்கும் வினா! (1000)

Viduthalai
0 Min Read

அரசியல்

இந்து மதம் என்பதாக ஒரு மதம் உண்டா? அதற்கு ஆதாரமும் ஏதாகிலும் உண்டா? நமக்கு உண்மையில் தீண்டாமை என்னும் ஜாதிக் கேடும், இழிவும் நீங்க வேண்டுமானால் இந்து மதத்தை விட்டு நீங்காமல் இருப்போமேயானால் அது சாத்தியமாகுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *