துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாருக்குப் பாராட்டு

Viduthalai
0 Min Read

அரசியல்

திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தனர். 

(தஞ்சை – 10.6.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *