13.6.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉இந்திரா உணவகம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு சிறப்புத் திட்டத்தையும் மோடி அரசு கொண்டு வரவில்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉அதிமுக ஊழல் குறித்து அண்ணாமலை பேசினால், பாஜகவுடன் கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்வோம் என அதிமுக நிர்வாகி ஜெயக்குமார் எச்சரிக்கை.
-குடந்தை கருணா