27.7.2025 ஞாயிற்றுக்கிழமை ஆத்தூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஆத்தூர்: காலை 11 மணி * இடம்: டி.வி.சவுண்ட் சிஸ்டம், பெரியார் சிலை முன்பு, ஆத்தூர் * வரவேற்புரை: நி.சேகர் (மாவட்ட செயலாளர்) * தலைமை: த.வானவில் (மாவட்ட காப்பாளர்) * முன்னிலை: அ.சுரேஷ் (மாவட்ட தலைவர்), இரா.விடுதலை சந்திரன் (மாவட்ட காப்பாளர்)
* கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: வ.தமிழ்பிரபாகரன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.மாயக்கண்ணன் * நோக்கம்: தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, பெரியார் உலகம், விடுதலை சந்தா திரட்டுதல் * நன்றியுரை: ப.வேல்முருகன் (மாவட்ட துணை செயலாளர்).

மதுரை சிந்தனை மேடை நடத்தும்
அன்னை மணியம்மையார் தொண்டறம் நூல் அறிமுகம்

மதுரை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, மதுரை * தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: இரா.லீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நோக்க உரை: சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் ஆய்வுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் தொண்டறம் *நூல் ஆய்வுரை-3: ஜெ.வெண்ணிலா (உளவியல் வல்லுநர், தலைவர், மதுரை சிந்தனை மேடை) * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * நன்றியுரை: சீ.தேவராஜபாண்டியன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்)

27.7.2025 ஞாயிற்றுக்கிமை

சேலம் மாவட்ட திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம்
கலந்துரையாடல் கூட்டம்

சேலம்: மாலை 4:30 மணி * இடம்: மகிழ்இல்லம், 57/28, சவுண்டம்மன் கோவில் தெரு,அம்மாபேட்டை, சேலம் * தலைமை: வீரமணி ராஜூ (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: சி.பூபதி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கமலம் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: க. ஜவகர் (கழகக் காப்பாளர்) * கருத்துரை: வழக்குரைஞர் சோ.அசோகன் (மாவட்ட தலைவர் ப.க.), மாயக்கண்ணன் (மாநில அமைப்பாளர்), ப. காயத்ரி (மாநில துணைச்செயலாளர் மகளிர் பாசறை), வா. தமிழ் பிரபாகரன் (மாநில பொதுச்செயலாளர் ப.க.) *சிறப்புரை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 147-வது பிறந்த நாள் விழா, திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் நிதி திரட்டுவது, விடுதலை சந்தா சேர்ப்பது, புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது * நன்றியுரை: அரங்க.இளவரசன் (மாநகர தலைவர்) * வீரபாண்டி ஒன்றியக் கழகம், அம்மாப்பேட்டை பகுதி,தாதகாபட்டி பகுதி, சூரமங்கலம் பகுதி, அஸ்தம்பட்டி பகுதி கழகங்கள் கல்பாரப்பட்டி கிளைக் கழகம்,  திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழக, இளைஞரணி, மாணவரணி, தொழிலாளரணி பொறுப் பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.

28.7.2025 திங்கள்கிமை

புதுமை இலக்கிய தென்றல் – 1051
தோழர் பாலு மணிவண்ணன் எழுதிய திரையுலகில் திராவிட இயக்கம்  புத்தகம் வெளியீட்டு வழா

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) * அறிமுகவுரை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைமை: பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் (தலைவர்) * முன்னிலை: புலவர் வெற்றியழகன், மு.இரா.மாணிக்கம் * நூல் வெளியிட்டுச் சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)  * பெற்றுக் கொண்டு ஆய்வுரை: சுகுணா திவாகர், இளவரசி சங்கர் * ஏற்புரை: நூலாசிரியர் பாலு மணிவண்ணன் * நன்றியுரை: கு.துரைராஜ் (பதிப்பாளர், பாரதி புரட்சிப் பதிப்பகம்).

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *