அறிவு விளக்கம் இல்லாதவர்கள்

Viduthalai
0 Min Read

கக்கூஸ் எடுப்பவர்களுக்கும், ஜல தாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோல கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு  விளக்கமே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. 

‘விடுதலை’ 20.10.1967

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *