மதுரையில் நடைபெறும் வைக்கம்போராட்டம் – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்ட கடைத் தெருவசூல்பணியில் தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி, பெரி.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் ஆட்டோ செல்வம், இளைஞரணி அமைப்பாளர் வேல்துரை.மதுரையில் நடைபெற உள்ள வைக்கம்போராட்டம் – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்ட கடைத் தெரு பிரச்சாரப் பணியில் தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி, பெரி.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் ஆட்டோ செல்வம், இளைஞரணி அமைப்பாளர் வேல்துரை முதலியோர்.