அடங்கமாட்டார் ஆளுநர்!

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாம் – மாநிலங்கள் என்ற பெயரால் நாம் பிரித்து வைக்கப்பட்டோம் – பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துகள் இதனால் பரவி உள்ளன என்று கூறியிருக்கிறார். மாநிலங்கள் இருக்கக் கூடாது, ஒரே நாடுதான் என்கின்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை எவ்வளவு அப்பட்டமாக ஆளுநராக இருக்கக் கூடிய ஒருவர் பேசுகிறார் என்றால், அவர் யார் என்பது அடையாளம் தெரிகிறது அல்லவா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *