மறைவு

Viduthalai

மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் புள்ளவராயன்குடிக்காடு மேனாள் ஒன்றியத்தலைவர் மறைந்த சுப்பைய்யனுடைய வாழ்விணையர் மதனவள்ளி அம்மையார் இன்று (11.7.2025) காலை இயற்கை எய்தினார். அம்மையார் இறுதி நிகழ்ச்சியும் படத்திறப்பும் மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *