வெப்பம் அதிகரிக்கும்

0 Min Read

அடுத்த இரண்டு நாள்களில், நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
முதலமைச்சர் தலைமையில்…

திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பி னர்களின் கூட்டம், முதலமைச்சர் தலைமையில், 18.7.2025 அன்று சென்னையில் கூடுகிறது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *