நூலகத்திற்குப் புதிய வரவுகள்

1 Min Read
  1. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் தமிழ்க் கொடை – பேரா. முனைவர் உ.பிரபாகரன்
  2. தியாகிகளைப் போற்றிய தியாக சீலர் கலைஞர்! – புலவர் முத்து.வாவாசி.
  3. வாழ்க்கை ஒப்பந்த விழா அழைப்பிதழ் நூல் – ஜோ.இளவேனில் ர.ஷர்மிளா
  4. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்-இந்தோ அய்ரோப்பிய உறவு – முனைவர் கு.அரசேந்திரன்
  5. தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் ‘மதயானை’ – அன்பில் மகேஸ் பொய்யாமொழி
  6. இறையும் மறையும் – முனைவர் மு.வளர்மதி
  7. இசைத்தமிழ்க் கலைஞர்கள் நோக்கீட்டு நூல் – முனைவர் மு.இளங்கோவன்
  8. தமிழிசையும் இசைத்தமிழும் – அரிமளம் சு.பத்மநாபன்
  9. Genetic Relationship Between Tamil and INDO-EUROPEAN – Dr. G. Arasendiran
  10. National Education Policy – 2020: ‘Madhayaanai’ – Anbil Mahesh Poyyamozhi

மேற்கண்ட நூல்கள் புதியதாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு வரப்பெற்றோம்.

– நூலகர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *