ஆத்தூர் மூத்த பெரியார் பெருந்தொண்டர் தங்கவேலுவின் கொள்ளு பேரன்கள் வசிகரன் ரூ.5,000, ரசிகரன் ரூ.5,000, சேலம் ராஜேந்திரன் ரூ.10,000, பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினர். பழனி. புள்ளையண்ணன் விடுதலை சந்தா ரூ.4,000, சுப்பிரமணியம் ரூ.1,800, எடப்பாடி பாலு சந்தா தொகை ரூ.6,750 தமிழர் தலைவரிடம் வழங்கினர். (திருச்செங்கோடு 28.6.2025)