ஆசிரியருடன் சந்திப்பு

0 Min Read

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த க.கவுதம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2,000/- வழங்கினார். உடன் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன், வி.சி.க. பி.ஜேம்ஸ். (சென்னை, 24.06.2025)

நன்கொடை

முனைவர் இராக.விவேகானந்த கோபால், விடுதலை சந்தா, விடுதலை வளர்ச்சி நிதி என மொத்தம் 2,500/- அய், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் புவிக்கோ செழியன். (சென்னை, 25.06.2025)

நன்கொடை

புலவர் முத்து வாவாசி, “தியாகிகளைப் போற்றிய தியாக சீலர் கலைஞர்” புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 25.06.2025)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *