டிஜிபி டாக்டர் பி.வி. பூரணசந்திரராவ் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து சமூகநீதி குறித்த ஆலோசனைகளைப் பெற்றார்

Viduthalai
0 Min Read

தெலங்கானா மாநில மேனாள் டிஜிபி டாக்டர் பி.வி. பூரணசந்திரராவ் (அய்.பி.எஸ். பணி நிறைவு) சென்னை பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து சமூகநீதி குறித்த ஆலோசனைகளைப் பெற்றார். உடன்: அனைத்திந்திய ஒபிசி மாணவர் சங்கத்தின் தேசிய தலைவர் கெளடு கிரண்குமார், தெலங்கானா மாநில செயல் தலைவர் ராஜேஷ் சமீர்ேபட் மற்றும் அனைத்திந்திய ஓ.பி.சி. பணியாளர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி இருந்தனர். (20.6.2025)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *