சென்னையில் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டம்

Viduthalai
0 Min Read

அரசியல்

நாள்:  6-7-2023 வியாழன், காலை 10.30 மணி

இடம்: பெரியார் திடல், சென்னை -7

தலைமை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி  அவர்கள்

தலைவர், திராவிடர் கழகம்

பொருள்: 

1)  ஈரோடு பொதுக் குழுவுக்குப் பின் கழக செயல்பாடுகள்

2)  கழகக் களப்பணி பயிற்சி

3)பிரச்சார திட்டம் மற்றும் பல

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்  அனைவரும் தவறாது வருகை தரக்  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 – கலி. பூங்குன்றன்

 துணைத் தலைவர், திராவிடர் கழகம்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *