சிவகாசி ச. சுந்தரமூர்த்தி – சீனியம்மாள் இணையரது மகன் சு. முத்தமிழின் இரண் டாவது பிறந்த நாளை (3.6.2025) முன்னிட்டு ‘பெரியார் உலக நிதி’யாக ரூ.5000 மற்றும் ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ சந்தா 3,500 மொத்தம் 8500அய் மாவட்ட தலைவர் இல. திருப்பதியிடம் வழங்கினர்.