* நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வ.மாதேஸ்வரன் வரதப்பனின் தாயார் வ.அத்தாயி அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (18.5.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2500 நன்கொடை வழங்கப்பட்டது.
* தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச. ஆறுமுகம் (தாராபுரம் கழக மாவட்ட துணைத்தலைவர்) பெரியார் உலகத்திற்கான இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார்.
நன்கொடை
Leave a Comment