

* வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தமிழ்நாடு அரசின் பன்னாட்டு புத்தகக் காட்சியில் பங்கேற்ற புத்தக பதிப்பாளர் கிறிஸ்டியன் வெய்ஸ் (டிராபதி பப்ளிசிங் அவுஸ்) தமிழர் தலைவரை சந்தித்தார். அவருக்கு இயக்க நூல் வழங்கினர் தமிழர் தலைவர். * திருவொற்றியூர் கழக மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன் தோழர்களிடம் வசூலித்த நன்கொடை ரூ.15,000த்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். உடன்: மாநில கழக ஒருங்கிணைப் பாளர் வி.பன்னீர்செல்வம்.* திரு.வி.க. அவர்களின் உறவினர் வி.எஸ். பாலசுப்பிரமணியம் (ஓய்வு பெற்ற ஸ்டேட் வங்கியின் ஊழியர் சங்கத்தின் தலைவர்) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதி, மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா தொகை வழங்கினார். உடன்: சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் வேலூர் பாண்டு, எம் துரைராஜ். (சென்னை, 17.1.2026)
