அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல்

Viduthalai
0 Min Read

நாள்: 18.5.2025 ஞாயிறு மாலை 5 மணி

இடம்: சிவக்கொழுந்து இல்லம், அரியலூர்

தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்)

பொருள்: தலைமை செயற்குழுத்தீர்மானங்களை செயல்படுத்துதல்….

தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும்.

விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்)

திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *