நேற்றைய (9.5.2025) ‘விடுதலை’யில் வெளி வந்துள்ள ‘‘ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம், சில பாடங்கள்’’ பகுதி – 2, கட்டுரையின் கடைசி பத்தி, 3ஆம் பாராவில் ‘தன்னுடன் அமர்ந்திருந்த மூத்த வழக்குரைஞர் மறைந்த R.N. கோதண்டராமன்’ என்று திருத்தி வாசிக்குமாறு வேண்டுகிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.
(ஆ–ர்)