காவல் உதவி ஆய்வாளர் தேர்வு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதி மே 10

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, மே 6- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி
மே 10, 2025 ஆகும்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrb.tn.gov.in மூலம் இணையத்தில் விண்ணப் பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க, கடைசி தேதிக்கு முன்னதாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படு கிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *