‘Caste Should be Abolished’ Periyar Vision OTT

Viduthalai
1 Min Read

‘Caste Should be Abolished’

வணக்கம், இந்திய அரசியலமைப்பு சட்டம் மீதான தந்தை பெரியாரின் பார்வைகளை விளக்கும் காணொலியை ‘Periyar Vision OTT’-இல் பார்த்தேன். ‘Caste Should be Abolished’ எனும் தலைப்பில் ஒளிபரப்பாகும் இந்தக் காணொலியில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மிகத்தெளிவாக விளக்கமளிக்கிறார். மேலும், ’அரசியலைப்பு சட்ட எரிப்பு போராட்டம்’ பற்றிய அரிய தகவல்களையும் ஆசிரியர் அவர்கள் கூறியுள்ளார். அதனை அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும்.

– கிருஷ்ணா

தியாகராயர் நகர், சென்னை

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் விடுதலை நாளிதழிலும் Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும். இணைப்பு : periyarvision.com

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *