புதுக்கோட்டை: மாலை 5.30 மணி *இடம்: சின்னப்பா பூங்கா, புதுக்கோட்டை *தலைமை: அ.தர்மசேகர் (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்புரை: இரா.மலர்மன்னன் (மாவட்ட செயலாளர், ப.க.) *அறிமுகவுரை: அ.சரவணன் (மாநில அமைப்பாளர், ப.க.) *முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்ட தலைவர்), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: தி.குணசேகரன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.).