ஆத்தூர்: 4.00 மாலை * இடம்: முத்துலட்சுமி சேகர் (மாவட்ட செயலாளர் திராவிடர் கழக மகளிரணி அவர்களின் இல்லம், 181/1 வடக்கு காடு புத்தூர் அஞ்சல் .தலைவாசல் வட்டம் சேலம் மாவட்டம் * தலைமை: அமிர்தம் சுகுமார் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * வரவேற்புரை: ஜான்சி சேகர் (மகளிர் பாசறை தலைவர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: எ.வே.தங்கவேல் (கழக காப்பாளர்), ஆத்தூர் சுரேசு (தலைமை கழக அமைப்பாளர்), த.வானவில், (மாவட்டத் தலைவர்), ஆத்தூர் நீ சேகர் (மாவட்ட செயலாளர்) * முன்னிலையாளர்கள்: மகளிர் தோழர்கள், வழக்குரைஞர் சத்யா, கருத்தம்மா, சுரேசு * சிறப்புரை: சே.மெ மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்) * நன்றியுரை: இளமதி சுரேஷ் * நோக்கங்கள்: 1 தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது, மாதம் ஒருமுறை கலந்துரையாடல் கூட்டங்களை மகளிர் இல்லங்களில் நடத்துவது / வாய்ப்புள்ள இடங்களில் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஒட்டி நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் நடத்துவது / மகளிர் அணி மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது..
9.7.2023 ஞாயிற்றுக்கிழமை
கரூர் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தாந்தோனி: மாலை 5 மணி * இடம்: தாந்தோணி, முத்துலாடம்பட்டி, மாவட்ட கலை இலக்கிய அணித் தலைவர் மா.ராமசாமி இல்லம் * வரவேற்புரைடு க.நா.சதாசிவம் (மாநகரத் தலைவர்) * தலைமை: ப. குமாரசாமி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.சேகர் (மாநில செயலாளர் திராவிடர் கழகதொழிலாளர் அணி) * சிறப்புரை: உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: ம.சதாசிவம் (மாநகர செயலாளர்) * அனைத்து அணித் தோழர்களும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் * இவன்: ம.காளிமுத்து (மாவட்ட செயலாளர்).