பாராட்டு

Viduthalai
0 Min Read

அரசியல்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற கும்பகோணம் மேலக்காவேரி திராவிடர் கழகத் தோழர் முனைவர் ச.அஜிதனுக்கு பாராட்டு தெரிவித்து கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் அவர்களின் ‘90 இல் 80′ புத்தகத்தை வழங்கி சிறப்பித்தார் (10.07.2023, குடந்தை).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *