திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

Viduthalai
4 Min Read

அரசியல்


நாள்:
15.7.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: பெரியார் திருமண மாளிகை, லால்குடி

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி

வரவேற்புரை : அ.ஸ்டான்லி (லால்குடி நகர இளைஞரணி தலைவர்)

தலைமை : தே.வால்டேர் (மாவட்டத் தலைவர்)

முன்னிலை : ஆ.அங்கமுத்து (மாவட்டச் செயலாளர்), அ.அட்டலிங்கம் (மாவட்ட துணைத் தலைவர்), 

பி.என்.ஆர்.அரங்கநாயகி (காபப்£ளர்) 

தொடக்கவுரை: ப.ஆல்பர்ட் (தலைமைக் கழக அமைப்பாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம்                                               தலைப்பு

10.00-11.00                       கடவுள் மறுப்புத் தத்துவ விளக்கம்

                                       முனைவர் க.அன்பழகன்

11.00-11.15                          தேநீர் இடைவேளை 

11.15-12.15                     தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

                                     அவர்களின் சாதனைகள்

                                       முனைவர் துரை.சந்திரசேகரன்

12.15-1.00                    சமூக ஊடகங்களில் நமது பங்கு 

                                 மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்

1.00-2.00                    இடைவேளை 

2.00-3.00                   தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும்

                                 வழக்குரைஞர் சு.குமாரதேவன்

3.00-4.00                       சமூக நீதி வரலாறு

                                        வழக்குரைஞர் பூவை. புலிகேசி

4.00-4.15                         தேநீர் இடைவேளை

4.15-5.15                             தந்தை பெரியாரின் 

                                     பெண்ணுரிமைச் சிந்தனைகள்

                                      ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

5.30                          நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்

👉 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).

👉காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

👉 வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

👉 பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

👉பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

நன்றியுரை: ஆர்.ஏ.சங்கர் 

(லால்குடி நகர இளைஞரணி செயலாளர்)

முன்பதிவுக்கு: 

தே.வால்டேர் – 9842065699, 8778050903

(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)

 ஒருங்கிணைப்பு:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம். செல்: 98425 98743

ஏற்பாடு: லால்குடி (கழக) மாவட்ட திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *