கழகக் களங்களில்….!

Viduthalai
5 Min Read

23.2.2025 ஞாயிற்றுக்கிழமை
ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம்
காலை 10-00 மணி * இடம்: அரண்மனை அருகில், இராமநாதபுரம் * தலைமை: கே.எம்.சிகாமணி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: எம்.முருகேசன் (மாவட்ட செயலாளர்) * பங்கேற்போர்: கார்மேகம் (திமுக), நாசர்கான் (திமுக), பிரவின்தங்கம் (திமுக), செல்லத்துரை அப்துல்லா (காங்கிரஸ்), சுரேஷ் (மதிமுக), இப்ராகிம் (மமக), விடுதலை சேகரன் (விசிக), பெருமாள் (சிபிஅய்), குவேல் (சிபிஎம்)

நாகர்கோவில்

காலை 10-00 மணி * இடம்: வேப்பமூடு பூங்கா முன்பு, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: எஸ்.அலெக்சாண்டர் * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) * ஆர்ப்பாட்ட விளக்கவுரை: ஆ.லிவிங்ஸ்டன் (திமுக), ஜெ.சி.நவீன்குமார் (காங்கிரஸ்), எம்.அகமது உசேன் (சிபிஎம்), வழக்குரைஞர் எஸ்.வெற்றிவேல் (மதிமுக), சு.கோபி (எ) பேரறிவாளன் (விசிக), எஸ்.இசக்கிமுத்து (சிபிஅய்), செ.விஷ்னு (திராவிட நட்புக் கழக மாவட்ட பொறுப்பாளர்)* நன்றியுரை: மு.இராஜசேகர்.

மயிலாடுதுறை

காலை 10-00 மணி * இடம்: கிட்டப்பா அங்காடி, பேருந்து நிலையம் அருகில், மயிலாடுதுறை * வரவேற்புரை: இளமாறன் (மாவட்ட செயலாளர்) * தலைமையுரை: குணசேகரன் (மாவட்ட தலைவர்) * கண்டன உரையாற்றுவோர்: நிவேதா எம்.முருகன் (பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர், திமுக), குத்தாலம் பி.கல்யாணம் (திமுக), எஸ்.ராஜ்குமார் (மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்), எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி சட்டமன்ற உறுப்பினர், திமுக), சிவ.மோகன்குமார் (விசிக), பி.சீனிவாசன் (சிபிஎம்), அ.சீனிவாசன் (சிபிஅய்), முகமது பாசித் (மமக), கி.ரமேஷ், செ.கொளஞ்சி.

செங்கல்பட்டு

காலை 10-00 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை, புதிய பேருந்து நிலையம் எதிரில், செங்கல்பட்டு * தலைமை: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்) * கண்டன உரை: ச.நரேந்திரன் (திமுக), ந.தேன்மொழி (திமுக), க.அன்புச்செல்வன் (திமுக), பூ.சுந்தரம் (பொதுக்குழு உறுப்பினர்) * நன்றியுரை: பொன்.ராஜேந்திரன்.

திருவண்ணாமலை

மாலை 6-00 மணி * இடம்: திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் * தலைமை: சி.மூர்த்தி (மாவட்ட தலைவர்) * ஆர்ப்பாட்ட முழக்கம்: க.சங்கர் * வரவேற்புரை: ப.கார்த்திக் வேல்மாறன் * தொடக்கவுரை: பி.பட்டாபிராமன் * கண்டன உரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்கச் செயலாளர், மதிமுக), சீனி.கார்த்திகேயன் (திமுக), இரா.தங்கராஜ், ப.செல்வன், ச.நியூட்டன், கலிமுல்லாஹ், என்.ஏ.கிச்சா, பசுமைச்செல்வன், ஏ.தமிழ்ச்செல்வன், எம்.சி.ஜெகன் * நன்றியுரை: ப.அண்ணாதாசன்.

செய்யாறு

காலை 10-30 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், செய்யாறு * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: தி.காமராசன் * கண்டன உரை: நாத்திகம் நகராசன் (திமுக பேச்சாளர்), அ.வெ.முரளி (மாவட்ட தலைவர், காஞ்சிபுரம்) * நன்றியுரை: தங்கம் கே.பெருமாள்.

எடப்பாடி

காலை 10-00 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், எடப்பாடி * தலைமை: கா.நா.பாலு (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: சா.ரவி * தொடக்கவுரை: சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (பொதுக்குழு உறுப்பினர்) * கண்டன உரை: பழனி புள்ளையண்ணன் (கழக காப்பாளர்) * நன்றியுரை: சி.மெய்ஞான அருள்.

விருத்தாசலம்

மாலை 4-30 மணி * இடம்: திலீபன் சதுக்கம், பாலக்கரை, விருத்தாசலம் * வரவேற்புரை: ப.வெற்றிச் செல்வன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: அ.இளங்கோவன் (காப்பாளர்) * தொடக்கவுரை: த.சீ.இளந்திரையன் (மாவட்ட தலைவர்) * இணைப்புரை: வெ.அறிவு * ஆர்ப்பாட்ட விளக்கவுரை: எழுத்தாளர் இமையம் (திமுக), நாகை மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: செ.சிலம்பரசன்.

காரைக்கால்

மாலை 5-00 மணி * இbடம்: புதிய பேருந்து நிலையம், காரைக்கால் * வரவேற்புரை: பொன்.பன்னீர் செல்வம் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * தலைமை: சிவ.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * கண்டன உரை: ஏ.எம்.எச்.நாஜும் (திமுக), இரா.கமலக்கண்ணன் (காங்கிரஸ்), மு.நாகதியாகராசன் (திமுக), அரசு.வணங்காமுடி (விசிக), ப.மதியழகன் (சிபிஅய்), எஸ்.எம்.தமீம் (சிபிஅய்எம்), சோ.அம்பலவாணன் (மதிமுக, அப்துல் நசீர் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), அய்.அப்துல் ரஹீம் (மமக), வே.கு.நிலவழகன் (தமிழ் உரிமை இயக்கம், தே.வின்செட்ராஜ் (தமிழ் உரிமை இயக்கம்), ந.ப.குமணன் (மக்கள் முன்னணி), ஜெ.சூரியா (தமிழ உரிமை இயக்கம்), பெ.பிர்லா பிரவின் (புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு * நன்றியுரை: மு.பி.பெரியார் கணபதி (மாவட்ட இளைஞரணி தலைவர்).

திருவாரூர்

காலை 9-00 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை அருகில், திருவாரூர் *தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வீ.மோகன் (மாநில வி.தொ.செயலாளர்) * ஆர்ப்பாட்ட உரை: வாரை எஸ்.பிரகாஷ் (திமுக), வி.கே.எஸ்.அருள் (காங்கிரஸ்) சோ.கபிலன் (மதிமுக), எஸ்.செல்வம் (சிபிஅய்), எம்.டி.கேசவராஜ் (சிபிஎம்), பொன்.ஆசைத்தம்பி (விசிக), ஏ.அப்துல்லா (மமக), ஏ.ஹலியுல்லா (தமுமுக), லெனின் (மக்கள் அதிகாரம்) மற்றும் கழக பேச்சாளர்கள் தேவ.நர்மதா, கோ.செந்தமிழ்ச்செல்வி * நன்றியுரை: ப.ஆறுமுகம்.

கிருட்டிணகிரி

காலை 10-00 மணி * இடம்: அண்ணா சிலை எதிரில், புதிய பேருந்து நிலையம், கிருட்டிணகிரி * தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பழ.பிரபு (காப்பாளர்) * தொடக்கவுரை: அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கண்டன ஆர்ப்பாட்ட உரை: பழ.வெங்கடாசலம் (மேனாள் மண்டல தலைவர்) * நன்றியுரை: அ.கோ.இராஜா.

புவனகிரி

காலை 10-00 மணி * இடம்: புவனகிரி பாலம் அருகில் * தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) * கண்டன உரை: யாழ்.திலீபன் (மாவட்ட செயலாளர்), டாக்டர் மனோகரன் (திமுக), க.கந்தன் (திமுக), அரங்க தமிழ்ஒளி (விசிக), மோகன்தாஸ் (காங்கிரஸ்), ஏ.ஜி.எஸ்.ரவி (மதிமுக), ஆர்.சதானந்தம் (சிபிஎம்), ஜி.சேகர் (இந்திய கம்யூனிள்ஸ்ட் கட்சி), ஆர்.முருகன் (த.வா.க.).

மேட்டுப்பாளையம்

காலை 10 மணி * இடம்: பேருந்துநிலையம் முன்பு மேட்டுப்பாளையம் * தலைமை: சு.வேலுசாமி மாவட்ட கழக தலைவர் * முன்னிலை: கா.சு. அரங்கசாமி (மாவட்ட கழக செயலாளர்), கோ. அர.பழனிசாமி (மேட்டுப்பாளையம் நகர செயலாளர்), சி.அரங்கசாமி (பொதுக்குழு உறுப்பினர்) * நன்றியுரை: க.நாராயணன் மாவட்டகழக துணை செயலாளர்.

தூத்துக்குடி

மாலை 5 மணி * இடம்: வி.வி.டி.சிக்னல் அருகில், தூத்துக்குடி * தலைமை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) * கண்டன உரை: உரத்தநாடு குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மோ.அன்பழகன் (திமுக), முரளிதரன் (காங்கிரஸ்), செ.நக்கீரன் (மதிமுக), ஆட்டோ கணேசன் (விசிக), முத்து, மாடசாமி, கா.மை.அகமது இக்பால், சேமா.சந்தனராஜ், ஊர்காவலன், கண்ணன், செ.தாஸ், சி.சுஜித், செல்வகுமார் * நன்றியுரை: கோ.முருகன் (மாவட்ட செயலாளர்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *