காப்பர் நிறுவனத்தில் பணி வாய்ப்பு

viduthalai
0 Min Read

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எலக்ட்ரீசியன் 72, சார்ஜ்மேன் 24, வைன்டிங் இன்ஜினியர் டிரைவர் 7 என மொத்தம் 103 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: டிப்ளமோ / அய்.டி.அய்.,
வயது: 18 – 40 (1.1.2025இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடுதேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 25.2.2025
விவரங்களுக்கு: hindus tancopper.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *