வருமான வரியே வசூலிக்காத நாடுகள் தெரியுமா?

Viduthalai
0 Min Read

அண்டிக்குவா, பஹ்ரைன், பெர்முடா, புரூனே, பகாமாஸ், கேமன் தீவுகள், அய்க்கிய அரபு அமீரகம், குவைத், மொனாக்கோ, ஓமன், கத்தார், செயின்ட் கிட்ஸ், சவுதி அரேபியா, டர்க்ஸ் & கைகோஸ் தீவுகள், வனுவாட்டு மற்றும் மேற்கு சகாரா ஆகிய நாடுகளில் வருமான வரி இல்லை. நிலையான பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதாலும், மறைமுக வரிகள் பெறுவதாலும், இந்த அரசாங்கங்கள் மக்களிடமிருந்து வரி வசூலிப்பதில்லை எனப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *