தோழர் சங்கரய்யாவிடம் தமிழர் தலைவர் வாழ்த்துச் செய்தி

Viduthalai
0 Min Read

 தோழர் சங்கரய்யாவிடம் தமிழர் தலைவர் வாழ்த்துச் செய்திகழகத் தோழர்கள் நேரில் வழங்கினர்

அரசியல்

15.7.2023 அன்று மாலை 5.45 மணியளவில் முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் 102 ஆவது பிறந்த நாள் அன்று தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன்,தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன் மற்றும் சா.பார்த்திபன் ஆகியோர் தோழர் சங்கரய்யாவிற்கு பொன்னாடை அணிவித்து திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் அவர்களின் வாழ்த்து மடலை வழங்கி மகிழ்ந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *