கந்தர்வக்கோட்டை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
1 Min Read

 18.7.2023 செவ்வாய்க்கிழமை 

கந்தர்வக்கோட்டை: மாலை 4.30 மணி ⭐ இடம்: தமிழ் மீனா திருமண மண்டபம், கந்தர்வக்கோட்டை ⭐ வரவேற்புரை: கா.காரல்மார்க்ஸ் (புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர்) ⭐ தலைமை: மு.அறிவொளி (புதுக்கோட்டை மாவட்டத் தலைவர்) ⭐ முன்னிலை: ப.வீரப்பன் (புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்), அ.சரவணன் (மாநில துணைத் தலைவர், ப.க.), மூ.சேகர் (பொதுக்குழு உறுப்பினர்), தி.பொன்மதி (புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) ⭐  நோக்க உரை: இரா.செந்தூர பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) ⭐ பொருள்: ஜூலை 30 கந்தர்வக் கோட்டை பெரியாரியல் பயிற்சி முகாம், கழக அமைப்புப் பணிகள் ⭐ நன்றியுரை: நே.குட்டி வீரமணி (புதுக்கோட்டை மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்) ⭐ அழைப்பு: ஜெ.சங்கர் (கந்தர்வக்கோட்டை ஒன்றிய தலைவர்), ⭐ த.செல்வகுமார் (கந்தர்வக்கோட்டை ஒன்றியச் செயலாளர்) ⭐ ஏற்பாடு: கந்தர்வக்கோட்டை ஒன்றிய திராவிடர் கழகம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *