மறைவு

viduthalai
0 Min Read

கள்ளக்குறிச்சி ஒன்றிய தி.மு.க செயலாளரும், கழக பற்றாளரும், மறைந்த மேனாள் கழக பொருளாளர் கோ.சாமிதுரையின் ஜுனியருமான சி.வி. என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சி.வெங்கடாசலம் நேற்று (9.1.2025) மாலை 5 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *