தலைநகர் டில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காற்றின் தரக்குறியீடு 428 ஆக பதிவாகியுள்ளது. இந்த காற்றை சுவாசிப்பது 25-30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காற்று மாசு காரணமாக அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நேற்று 300 விமானங்கள், 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்று மாசை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அபாய அறிவிப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:காற்று மாசு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
